இந்திய உயர் ஸ்தானிகர், த.தே.கூ. இன்று சந்திப்பு

அதிகாரப் பகிர்வு, வட-கிழக்கு அபிவிருத்தி பற்றிப் பேச்சுவார்த்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து தலைவர்கள் இன்று, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயை, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இரா

Read more