கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி- அகழ்வுகள் மீண்டும் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாயில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை அகழ்வாய்வு செய்யும் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமானது. தடயவியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவா இவ்வகழ்வுக்கான அளவீடுகளை
Read More