விளையாட்டு | கைல் லெளறி ரொறோண்டோ றப்ரேர்ஸ் கழகத்திலிருந்து விலகுகிறார்?

ரொறோண்டோ றப்ரேர்ஸ் கூடைப்பந்து விளையாட்டுக் கழகத்தின் முன்னணி விளையாட்டு வீரர் கைல் லெளறியின் ரொறோண்டோ வீடு விற்பனைக்கு வந்திருக்கிறது. 34 வயதை எட்டும் கைல் லெளறியின், றப்ரேர்ஸில் விளையாடும் ஆட்டத்திற்கு இதுவே கடைசி சீசனாகவும்

Read more