கேரளாவில் கடும் மழை | 22 பேர் மரணம்!

கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் விடா மழையினால் கேரளா மாநிலம் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இதுவரையில் 22 பேர் மரணமடைந்திருக்கின்றனர். ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொச்சி கடற்படையின் விமானத்தளம் பொதுப் பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. 22,500 பேர்

Read more