‘அண்ணாத்த’ படத்தில் ஈழத்து நாதஸ்வரக் கலைஞர் குமரன் பஞ்சமூர்த்தி

நடிகர் ரஜினிகாந்தின் 168 ஆவது தமிழ்ப் படமான ‘அண்ணாத்த’ யில் யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர் குமரன் பஞ்சமூர்த்தியின் இசையும் பங்கு பெறுகிறது. இப்படத்துக்கு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளரான டி.இமான் இசையமைத்திருக்கிறார். இதில்

Read more