சம்பந்தன், சுமந்திரன், ரணில் ஆகியோரது குடிமை உரிமைகள் பறிக்கப்படலாம்?

சென்ற வாரம் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையின் அடுத்தகட்ட நடவடிக்கையாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுச் சேவையாளர்களது குடிமை உரிமைகளைப் பறிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன எனவும் இதற்காக இன்னுமொரு விசேட ஜனாதிபதி

Read more