வடக்கு – கிழக்கு விசேட புனர்வாழ்வு அதிகாரியாக கீதாநாத் காசிலிங்கம் நியமனம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களது புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக கீதாநாத் காசிலிங்கம் என்பவரைப் புனர்வாழ்வு அதிகாரியாக அரசாங்கம் நியமித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை நேற்று (ஏப்ரல் 04) வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்

Read more