கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் – ஆளும் கூட்டணிக்குள் கருத்து மோதல்?

கிழக்கு கொள்கலன் முனையப் பாவனையை இந்திய-யப்பான் நாடுகளுக்கு கொடுப்பது தொடர்பான விடயத்தில் ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே பலத்த கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக 2019 இல் செய்யப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக,

Read more

கிழக்கு முனையம்: முத்தரப்பு ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – இந்தியா

2019 இல் கையெழுத்திடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்றும்படி இந்தியா இலங்கைக்கு கூறியுள்ளது. இலங்கையின் தொழிற்சங்கங்கள், சிங்கள பெளத்த தேசியவாதிகளின் எதிர்ப்பினால் இவ்வொப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான தீர்மானத்துக்கு அமைச்சரவை ஏற்கெனவே அங்கீகாரம்

Read more