கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் விற்பனை செய்யப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது – கோத்தாபய உறுதி

கொழும்பு துறைமுகத்திலுள்ள கிழக்கு கொள்கலன் முனையம் வெளியார்களுக்கு விற்பனை செய்யப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச துறைமுகத் தொழிலாளர் சங்கத்துக்கு உறுதி வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற

Read more