கிளீநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம்

Sri Lanka

கிளிநொச்சி | வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டிப் போராட்டம்

வடக்கு-கிழக்கில், இறுதிப் போரின்போது பாதுகாப்புப் படைகளைனால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நிகழ்த்தியிருந்தார்கள். பெண்கள் தங்கள் தலைகளில் தீச்சட்டிகளை ஏந்தியபடி நீண்ட தூரத்துக்கு

Read More