கிண்ணியா மிதவை விபத்து – குழந்தைகள் உட்பட 6 பேர் மரணம்

கிண்ணியா ஏரியின் குறிஞ்சன்கேணி பாலத்துக்கு அருகே நடைபெற்ற மிதவை (பாதை) விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் சிக்கிய 26 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 11 பேர் மருத்துவமனையில்

Read more