கைலாசாவைக் கோதா வாங்கலாம்?

சிரி-லங்கா 7 கிருஷ்ணாநந்தா “என்ன கிருசு, பெற்றோல் கிடைச்சிட்டுது போல. கொஞ்சம் நெஞ்சை நிமித்திறது போலக் கிடக்கு” “நல்லதொரு தொடர்பு கிடைச்சிருக்கு. நேவிக்காரன் ஒருவன். சைக்கிளைக் குடுத்தா நிரப்பிக்கொண்டு வந்து தருவான். கியூவும் மசி….ரும்”

Read more

புலம்பெயர் தமிழர் இலங்கையை மீட்க வேண்டுமா?

சிரி லங்கா-6 வடிவேலர் இன்றைக்கு வேளைக்கே வந்துவிட்டார். கோபால் பற்பொடி விளம்பரக்காரியைப் போல ஒரு full length சிரிப்பு அவரை ஆட்கொண்டிருந்தது. “என்ன கிருசு சைக்கிள் மின்னுது. மோட்டார் சைக்கிளுக்கு எண்ணை கிடக்கேல்லப் போல”

Read more

வடிவேலர் உலா (3): ராசபக்சக்களின் பாசப் பிரிவினை

கிசு கிசு கிருஷ்ணாநந்தா யாழ்ப்பாணம் கார்கிள்ஸ் ஓரம் இன்று கிட்டத்தட்ட வெறுமையெண்டு சொல்லல்லாம். இளசுகள் மோடார்சைக்கிள்களுக்குப் பெற்றோல் இல்லாமையால் வராமல் விட்டிருக்கலாம். ஆனால் வடிவேலர் மட்டும் சொன்ன நேரத்தில் சைக்கிளில் வந்திறங்கினார். எனக்கு ஷொக்

Read more

வடிவேலர் உலா: பருப்புக் கப்பலும் ‘ஜே.வி.பி. பேப்பர்களும்’

சிரி-லங்கா (6) அந்தக் காலத்தில் சுருட்டுச் சுத்தும் இடங்களில் பேப்பர் வாசிப்பதற்கென ஒருவரை நியமிப்பார்கள். சுத்துபவர்களுக்கு அன்றைய தினசரிகளை அவர் வாசித்துக் கொண்டிருக்க அவர்களுக்கும் நாடும் நடப்பும் விளங்கும் அதே நேரம் வேலையும் சுறு

Read more

சிரி லங்கா (5) : மீரிஹன சம்பவங்கள் மஹிந்தரின் பங்கு என்ன?

‘கிசு கிசு’ கிருஷ்ணாநந்தா “என்ன வடிவேலர் இண்டைக்கு கென்ரக்கி சிக்கிண் சாப்பாடு போல. மகன் கனடாவில இருந்து காசு அனுப்பினவரோ. ரூபா விழுந்ததோட சில கனடியச் சனம் பிளேன் எடுத்து வந்து நேரடியாகக் காசைக்

Read more