நட்ட ஈட்டை ஏற்றுக்கொள்ள காணாமலாக்கப்பட்டோர் குடும்பங்கள் மறுப்பு
காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவிருந்த ரூ.100,000 நட்ட ஈட்டைப் பெறுவதற்கு அவர்களின் உறவினர்கள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இரு தரப்பினரிடையேயும் நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்துவரும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண
Read More