காணாமற் போனவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் – அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா

இலங்கையில் காணாமற்போனதாகக் கூறப்படுபவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் வாழ்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தநா தெரிவித்துள்ளார். “இவர்கள் மாற்றுப் பயண வழிகள் மூலம் நாட்டைவிட்டுத் தப்பியோடி வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

Read more