கனடா | பிரச்சனைகளில் குளிர் காயும் அரசியல்வாதிகள்

மார்ச் 07, 2020 ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினரான லோகன் கணபதி சமீபத்தில் ஒரு அறிக்கை விட்டிருந்தார். காரணம்? ஒன்ராறியோ அரசாங்கத்திற்கும், ஆசிரியர்களின் தொழிற்சங்கத்திற்கும் இடையேயான வேலை நிறுத்த முறுகல்நிலை தீர்ந்தபாடில்லை அல்லவா..  அதன் விளைவாக,

Read more

யாரிந்த சுரேன் ராகவன் – பாகம் 2 | கெஞ்சாதே 09

ஆளுனர் சுரேன் ராகவன் குறித்து பல விமர்சனங்கள் வருவதற்கு அவர் செய்கின்ற சேவைகள் குறித்து பலருக்கும் இருக்கும் உள்ளார்ந்த ஆர்வமே காரணம் என்று தான் நான் நினைக்கிறேன். இதன் முகப்புத்தகப் பதிவுக்குக்கூடப் பலரகமான பின்னூட்டங்கள்…

Read more

அடுத்த தெருவிழாவில் ‘பலாலி வந்த முதல் விமானம்’? – கெஞ்சாதே 07

“CTCயின் ஒரு முக்கியபுள்ளி இந்தியா போயிட்டாராம்” என்றார் ஒருவர். ஏன் என்று கேட்டேன். “இந்தியாவிருந்து யாழ்ப்பாண விமானநிலையத்திற்கு போன முதல் பிளைட்டை அடுத்தமுறை தெருவிழாவிற்கு கொண்டுவந்து காட்சிக்கு வைக்கப்போகிறாராம்” என்றார் அவர் பதிலுக்கு. அடப்பாவிகளா. ரூம் போட்டு யோசிப்பீங்களா..

Read more

இந்தியா = எதிரிநாடு; தமிழ்நாடு =சினிமாக் கொட்டகை

தெருவிழாவின்போது என்னைக் கவர்ந்தவற்றுள் ஒன்றாக கனடியத் தமிழர் பேரவையினர் காட்சிப்படுத்தியிருந்த வரலாற்றுக் கண்காட்சியை சொல்லியிருந்தேன் நினைவிருக்கிறதா? தெருவிழாவிற்காக வந்திருந்த என் தங்கையின் மகளிடம் “தமிழர் வரலாற்றில் நடந்தேறிய பல தகவல்களை குறிப்பாக சங்க காலம் குறித்த

Read more

Just-In: கரி பூசப்பட்டது யாருக்கு?

கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஏற்கனவே மொத்தம் இரண்டு முறை தெருவிழாவிற்கு வந்து சிறப்பித்திருந்தார். (நுங்கு குடித்தார், கொத்துரொட்டி போட்டார், சிலம்பம் ஆடிக்காட்டினார்.) அதனால், இந்த ஆண்டு தெருவிழா நடைபெற்றபோது, பலரும் ஆவலுடன் கேட்ட கேள்வி: “இந்தமுறையும்

Read more