இலங்கை | 18 வயதுக்கு மேற்பட்டவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகரா

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கப்படவேண்டுமென்று இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பாராளுமன்றத்தில் விரைவில் முன்மொழியப்படவுள்ள இச் சட்ட வரைவின்படி, சட்டத்தையும், ஒழுங்கையும் மதிக்கும்

Read more