கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படும் – த.நாடு அரசு

வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு திரும்பும் பயணிகளும் அவர்கள் வதியும் வீட்டுவாசிகளும் தம்மைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், மீறும் பயணிகளின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

Read more
>/center>