வடக்கில் சீன கடலட்டைப் பண்ணைகள் – அரசியலா? அபிவிருத்தியா?
மாயமான் சமீபத்தில் சீனத் தூதுவர் நல்லூரில் பொட்டுடனும் பூமாலையுடனும் மீண்டுமொருதடவை தமிழர்களின் காதில் பூவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது வியாபாரச் சுற்றுப்பயணம் இனிதே நிறைவுற்றிருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் அரியாலையில் சீன நிறுவனம் தொடக்கி வைத்த
Read more