‘தலைவி’ – ஆகஸ்ட்டில் திரைக்கு வருகிறார்
கங்கனா றனோ நடித்த ‘தலைவி’ படத்திந் தமிழ் பதிப்பு ஆகஸ்ட் மாதமளவில் வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தணிக்கைச் சபையின் அனுமதி ‘U’ தராதரத்தில் (எதுவுமே வெட்டியகற்றப்படவில்லை) சமீபத்தில் வழங்கப்பட்டிருக்கிரது. இப் படத்தின் ஹிந்தி, தெலுங்கு
Read more