ஓமைக்குரோன் தாக்கம் | ஒன்ராறியோ மாகாண அரசின் புதிய கட்டுப்பாடுகள்
அதி தீவிர ஓமைக்குரோன் பரவலைக் கட்டுப்படுத்தும்பொருட்டு ஒன்ராறியோ மாகாண அரசு இன்று (ஜனவரி 03), பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது. இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில்
Read More