மூன்றாம் கட்டத் தளர்வுக்குக் தயாராகும் ஒன்ராறியோ மாகாணம்
கோவிட் நோய்த் தொற்று ஓரளவுக்குக் கட்டுப்பாட்டூக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் தனது மூன்றாம் கட்ட நடமாட்டத் தளர்த்தலுக்குத் தயாராகுவதாக அறிவித்துள்ளது. ஜூலை 16ம் திகதி அதிகாலை 12:01 மணிக்கு இத் தளர்வு நடைமுறைக்கு
Read more