ஐ.பி.எம்.

Business

IBM நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக (CEO) அரவிந்த் கிருஷ்ணா

பெப்ரவரி 5, 2020 ஐ.பி.எம். நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக (CEO) அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றலாகிப் போகும் ஜின்னி றொமெட்டியின் இடத்திற்கு கிருஷ்ணா நியமனம் பெற்றுள்ளார்.

Read More