ஐராவதம் மஹாதேவன்

IndiaNewsTamil History

ஐராவதம் மஹாதேவன் மறைந்தார்!

புகழ் பெற்ற கல்வெட்டுக்கலை அறிஞர் ஐராவதம் மஹாதேவன் இன்று (திங்கள்) இயற்கை எய்தினார். சம காலத்தில் சங்க இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை மீளவும் ஏற்படுத்திய மாமனிதர் இவர்.

Read More