ஏ.ஆர்.ரஹ்மான் வீதியின் கனடிய சுற்றுப் பயணம்

மாயமான் கடந்த வாரம் (ஆகஸ்ட் கடைசி வாரம்) கனடாவின் புலம்பெயர் நகரமான மார்க்கத்தில் இசைப் புயல் அடித்து சில கம்பங்களை (மனிதர்களையும்கூட) வயல்வெளிகளில் விட்டுச்சென்றமை குறித்து படங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்தன. நாமும் நம் பங்குக்கு

Read more