ஜூன் 21, 2021 வரை கனடா-அமெரிக்க எல்லை திறக்கப்பட மாட்டாது – மத்திய அரசு

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக மூடப்பட்டிருக்கும் கனடா-அமெரிக்க எல்லைப் பிரதேசத்தின் மீள் திறப்பு, எதிர்பார்த்திருந்ததைப் போல் இந்த வாரம் திறக்கப்படமாட்டாது எனவும், அதை ஜூன் 21 வரை நீடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. 75%

Read more