மாகாணசபைத் தேர்தல்களைப் பின்போட முடியாது – இவ்விடயத்தில் ராஜாங்க அமைச்சர் தவறிழைத்திருக்கலாம் – தேர்தல் ஆணையத் தலைவர்

மாகாணசபைத் தேர்தல்கள் விடயத்தில் தலையிட அமைச்சரவைக்கு அதிகாரமில்லை. எனவே அவற்றைப் பின்போடுவது பற்றி மாகாண மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் றொஷான் ரணசிங்க தெரிவித்த கருத்தில் தவறிருக்கலாமென தேர்தல் ஆணையத் தலைவரும் சட்டத்தரணியுமான நிமால்

Read more