ஒமிக்றோன் திரிபு | அதிக சோர்வு, மருத்துவமனை அனுமதி குறைவு – தென்னாபிரிக்கா
உலகில் இதுவரை 150 பேருக்குத் தொற்று, எவரும் மரணமாகவில்லை கொறோணாவைரஸின் பிந்திய திரிபான, ஒமிக்றோன் எனப் பெயரிடப்பட்ட B.1.1.159 பற்றிய பிந்திய தகவல்களை உலகசுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
Read More