FIFA: விளையாட்டரங்கு நிர்மாணத்தின்போது 400-500 வெளிநாட்டுப் பணியாளர் மரணமாகியிருக்கலாம் – கட்டார்

கட்டாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டிகளைப் புறக்கணிக்கும்படி பல சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புகளும் முன்னணி உதைபந்தாட்ட வீரர்களும் குரலெழுப்பி வருகிறார்கள். இதற்கு அவர்கள் முன்வைக்கும் இரண்டு பிரதான காரணங்களாக, இப் போட்டி நடைபெற்றுவரும்

Read more