ரொறோண்டோ | முகக் கவச, சமூக இடைவெளி உப-விதிகள் ஜூன் மாதம் வரை நீடிக்கப்படலாம்?

மக்கள் நடமாடும் பொதுவிடங்களில் கட்டிடங்களின் உள்ளே முகக் கவசங்களை அணிவது மற்றும் இரண்டு மீட்டர்கள் சமூக இடைவெளியைப் பேணுவது ஆகிய நடைமுறைகளை ரொறோண்டோ மாநகரசபை தனது உப-விதிகளாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. இவ் விதிகளை ஜூன் மாதம்

Read more