தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் தடுப்பூசி பெறுவதற்குத் தயக்கம்

நடிகர் விவேக்கின் மரணம் ஒரு காரணம்? தமிழ்நாட்டிலுள்ள 108 முகாம்களில் வாழும் 58,000 ஈழத்தமிழ் அகதிகள் மத்தியில் தடுப்பூசித் தயக்கம் இருக்கிறது எனவும், நடிகர் விவேக்கின் மரணத்திற்குப் பின்னர் இத் தயக்கம் அதிகரித்துவிட்டது எநக்

Read more