இன்னுமொரு இலங்கை-இந்திய ஒப்பந்தம்? – சீனாவின் அடுத்த நகர்வு என்ன? தமிழர்களை எந்தக் கடவுள் காப்பாற்றுவார்?

-மாயமான் திருகோணமலையில் அமைந்திருக்கும் எண்ணைத் தொட்டிகளை (oil tanks) மறுசீரமைத்துப் பாவனைக்குக் கொண்டுவரும் முயற்சியில் இந்தியாவும் இலங்கையும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன என எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து

Read more