இலங்கையில் கடும் மழை

News & AnalysisSri Lanka

இலங்கையில் கடும் மழையால் 10 பேர் உயிரிழப்பு – பல மாட்டங்களில் மண் சரிவு, ஆறுகள் பெருக்கெடுக்கும் நிலை

8 மாவட்டங்களைச் சேர்ந்த 220,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 55,000 குடும்பங்கள் நிர்க்கதி 5375 பேர் 67 இடைத் தங்கல் முகாம்களில் தஞ்சம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்

Read More