இலங்கை | இணைய இணைப்பிற்காக கிராமப்புற மாணவர்கள் கூரைகளிலும் மரங்களிலும் ஏறும் பரிதாபம்!
அரசாங்கத்தின் கோபுர வரி காரணம்? கோவிட் தொற்றுக் காரணமாக, பல மேற்கு நாடுகளில் போல, நேரடி வகுப்பறைக் கல்வி மறுக்கப்பட்ட நிலையில் பாடசாலை மாணவர்கள் இணையவழிக் கல்வியை
Read More