‘எங்கள் தீவைக் கடற்படையிடமிருந்து மீட்டு விட்டோம்’ – இரணைதீவு மக்கள்
இரணைதீவு சிறீலங்காவின் வடபகுதியில் மன்னார் குடாவில் அமைந்துள்ள இரு சிறு தீவுகளிணைந்த ஒரு ஊர். கடந்த 25 வருடங்களாக சிறீலங்காவின் கடற்படை வசமிருந்தது. பல தலைமுறைகளாகத் தமிழர்
Read More