தன்னைக் ‘கொன்றவரைப்’ பழிவாங்கிய மான்!

அமெரிக்காவில், ஆர்க்கன்சாஸ் மாநிலத்திலுள்ள ஒசார்க் மலைப்பிரதேசத்தில் வேட்டைக்காரர் ஒருவரால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் மான் ஒன்று அவரைக் குத்திக் கொன்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 66 வயதுள்ள தோமஸ் அலெகக்சாண்டர் என்பவரே கொல்லப்பட்டவராவார். வழக்கம் போல மான்

Read more