விவசாயிகள் போராட்டம் | அனைத்து சட்டங்களையும் மீளப்பெற்றார் பிரதமர் மோடி!
போராட்டம் தொடருமென விவசாயிகள் அறிவிப்பு! இந்தியா ஆச்சரியம் தரும் வகையில், இன்று (வெள்ளி) காலை பொதுமக்களுக்கு விடுத்த செய்தியில், அரசினால் முன்மொழியப்பட்ட அனைத்து விவசாயத் திருத்தச் சட்டங்களையும் மீளப் பெறுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Read more