திருகோணமலை எண்ணை வயலிலிருந்து இந்தியாவுக்கு விநியோகக் குழாய்கள் – இந்தியா திட்டம்

திருகோணமலை எண்ணை வயல்களுக்கும் இந்தியாவுக்குமிடையில் எண்ணைக் குழாய்களை நிர்மாணிக்க இந்தியா தயாராகிவருவதாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்நோக்கும் சமகால பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தர்க்கரீதியான பங்காளியாக இந்தியாவே இருக்கமுடியுமெனவும்

Read more