தமிழ்நாடு ஆளுனர் ரவியின் சேட்டைகள் – பதவி மாற்றக் கோரிக்கை

ஜனவரி 09 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் பருவகால இருக்கை ஆரம்பமானது. இவ்வமர்வை சம்பிரதாய முறையில் ஆரம்பித்து வைக்க தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் ரவி எழுந்து தனது பேச்சை ஆரம்பித்தபோது தி.மு.க. உட்பட்ட பல கட்சிகளின்

Read more