ஆதி ஐயனார்

Sri Lanka

முல்லைத்தீவில் ஆதி ஐயனார் கோவிலை இடித்துவிட்டுப் புத்தர் சிலை நிர்மாணம்

முல்லைத்தீவிலுள்ள குருந்தூர்மலை என்னுமிடத்தில் தமிழர்களால் வழிபட்டு வந்த ஆதி ஐயனார் கோவிலை அகற்றிவிட்டு அவ்விடத்தில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் புத்த கோவிலொன்றை அமைப்பதற்காக பெளத்த

Read More