பயங்கரவாதத்தை அழித்ததுபோல் ஆசிரியர் வேலைநிறுத்தையும் அழிப்பேன் – அமைச்சர் வீரசேகரா சூளுரை!

“ஆசிரியர் வேலைநிறுத்தம் நீதியானதோ இல்லையோ அதை நான் நியாயப்படுத்தவில்லை என்பதோடு பயங்கரவாதத்தை அழிப்பதற்கு இணையாகவே அதையும் நான் பார்க்கிறேன்” என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா சூளுரைத்துள்ளார். ” பிரதான பாடசாலைகளிலிருந்து சில

Read more