ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து 31 அகதிகள் மரணம்!

பிரான்ஸிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்துக்கு வர முயன்ற படகொன்று நீரில் மூழ்கியதில் குறைந்தது 31 அகதிகள் மரணமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பிரான்ஸின் வடக்கு கரையிலுள்ள கலே துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாகக் கருதப்படும் இம் மிதவைப்

Read more