கவிஞர் அஹ்னாப் ஜசீம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் பணிப்பு

மன்னாரைச் சேர்ந்த இளம் கவிஞர் ‘மன்னாரமுது’ அஹ்னாப் ஜசீம் தொடர்பாக விசாரண செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள ஆணையம் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு ஆணை பிறப்பித்துள்ளது. இளம் ஊடகவியலாளர் சங்கம் மனித

Read more