“இரண்டாவது வாக்கைக் கோதாவுக்குப் போடுங்கள்” – ஹிஸ்புல்லா

நவம்பர் 03, 2019 எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கோதபாயவின் வெற்றிக்காகவே தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பலரும் சந்தேகப்பட்டது உண்மையென நிருபிக்கிறது அவரது தேர்தல் விஞ்ஞாபனம். கடந்த வாரம் வெளியிட்ட அவரது விஞ்ஞாபனத்தின் மூலம் ‘இரண்டாவது தேர்வாக கோதபாய

Read more