தளபதிகள் மட்டுமல்ல சில படைப் பிரிவுகள் முழுமையாகக் கறுப்புப் பட்டியலில் இடப்பட்டுள்ளன – அலி சப்றி
போர்க்குற்ற விசாரணைக்கான வெளிநாட்டுப் பொறிமுறைக்குத் திட்டவட்டமான மறுப்பு நான்காம் ஈழப்போரின்போது (2006-2009) வன்னித்தளத்தில் பங்குபற்றிய சில படைப்பிரிவுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன
Read More