இலங்கை | மியன்மாரிலிருந்து 20,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

எதிர்பார்க்கப்படும் அரிசி பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக மியன்மாரிலிருந்து 20,000 மெட்றிக் தொன் அரிசியை இலங்கை அரசு இறக்குமதி செய்யவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனா தெரிவித்துள்ளார். ஒரு மெட்றிக் தொன்

Read more