ஏழாவது நாளை எட்டும் தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதம்

அரசியல் காரணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை கொழும்பு மகசீன் சிறைச்சாலையல் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணா விரதம் இன்றோடு (13) ஏழாவது நாளை எட்டுகிறது. அரசியல் காரணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை

Read more