ஆர்ப்பாட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது புலிகளின் மனிதக் கேடயங்களுக்கு ஒப்பானது – ரணில்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தம்முடன் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொதுமக்களைக் கேடயங்களாகப் பாவித்தமைக்குச் சமாமனது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அக்டோபர் 09 அன்று கொழும்பு காலிமுகத் திடலில்
Read more