இலங்கை | பிரதமர் தவிர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர்!

மஹிந்த ராஜபக்சவின் பதவி விலகல் கோரிக்கையை ஜனாதிபதி மறுத்துவிட்டார் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படலாம்? ட்ல்லஸ் அழகப்பெருமா இடைக்கால அரசாங்கத்தில் பிரதமாராகலாம்? ராஜபக்ச குடும்பத்தினர் எவருக்கும் இடைக்கால அரசில் அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட மாட்டாது? தொடரும் மக்கள்

Read more