கிளி. பாரதிபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்திற்குப் புதிய கணனி கூடம்

கிளிநொச்சி மலையாளபுரம்,பாரதிபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அப்பாப்பிள்ளை ருக்மணி நவரட்னா ஞாபகார்த்த கணிணி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற

Read more