அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) US$ 3.1 மில்லியன் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு
இலங்கையில் மிக மோசமான இடர்நிலைக்கு உள்ளாகிவரும் பொதுமக்களின் மருத்துவ நிவாரண முயற்சிகளை மனதில் வைத்து, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு
Read More